கவுண்டி கிரிக்கெட்: சதமடித்து அசத்திய சட்டேஷ்வர் புஜாரா!
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து புஜாரா தற்போது அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்த புஜாரா தற்போது கவுண்டி கிரிக்கெட் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார்.
Advertisement

Read Full News: கவுண்டி கிரிக்கெட்: சதமடித்து அசத்திய சட்டேஷ்வர் புஜாரா!