சாம்சன் தனது வாய்ப்புகளை வீணடித்து வருகிறார் - பார்த்தீவ் படேல்!
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பெஸ்ட் இன்டிஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் நேற்று விளையாடியது. முதல் போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருந்த நிலையில் நேற்று விளையாடிய இரண்டாவது போட்டியில் மிகவும் மோசமாக விளையாடி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, தற்பொழுது தொடரில் மிகவும் மோசமான பின்னடைவை சந்தித்து இருக்கிறது.
Advertisement

Read Full News: சாம்சன் தனது வாய்ப்புகளை வீணடித்து வருகிறார் - பார்த்தீவ் படேல்!