பாகிஸ்தான் டி20 தொடரில் இருந்து கூப்பர் கன்னொலி விலகல்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பெர்த் மைஅதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி எதிரணியின் பந்துவீசுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுதடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
Advertisement

Read Full News: பாகிஸ்தான் டி20 தொடரில் இருந்து கூப்பர் கன்னொலி விலகல்!