ஆஸ்திரேலிய ஒப்பந்த பட்டியலில் கொன்ஸ்டாஸ், வெப்ஸ்டருக்கு இடம்!

ஆஸ்திரேலிய ஒப்பந்த பட்டியலில் கொன்ஸ்டாஸ், வெப்ஸ்டருக்கு இடம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் 2025-26ஆம் ஆண்டிற்கான வீரர்கள் மத்திய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. மொத்தம் 23 பேர் அடங்கிய இந்த மத்திய ஒப்பந்தத்தில் இளம் வீரர்கள் சாம் கொன்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டர், மேத்யூ குஹ்னேமன் ஆகியோர் முதல் முறையாக இடம்பிடித்துள்ளனர்.
Advertisement
Read Full News: ஆஸ்திரேலிய ஒப்பந்த பட்டியலில் கொன்ஸ்டாஸ், வெப்ஸ்டருக்கு இடம்!
கிரிக்கெட்: Tamil Cricket News