CWC 2023: இந்திய அணியின் முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை கணித்த சுனில் கவாஸ்கர்!
CWC 2023: இந்திய அணியின் முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை கணித்த சுனில் கவாஸ்கர்!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக தகுதிப்பொற்ற அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சமீப காலங்களில் அசைக்கமுடியா அணியாக சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு தயாராக இருக்கிறது .
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News