ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டிரம்பெல்மேன் அபார பந்துவீச்சு; ஓமனை 109 ரன்களில் சுருட்டியது நமீபியா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள நமீபியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணியானது முதலில் பந்துவீச முடிவுசெய்து ஓமன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஓமன் அணிக்கு காஷ்யப்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள நமீபியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணியானது முதலில் பந்துவீச முடிவுசெய்து ஓமன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஓமன் அணிக்கு காஷ்யப் பிரஜபதி மற்றும் நசீம் குஷி இணை தொடக்கம் கொடுத்தனர்.