ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பரபரப்பான ஆட்டத்தில் பிஎன்ஜி-யை வீழ்த்தி விண்டீஸ் த்ரில் வெற்றி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கிவுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் சி குழுவில் இடம்பிடித்துள்ள தொடரை நடத்தும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அறிமுக உலகக்கோப்பை தொடரில் விளையாடும் பப்புவா நியூ கினியா அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பப்புவா நியூ கினியா அணிய பேட்டிங்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கிவுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் சி குழுவில் இடம்பிடித்துள்ள தொடரை நடத்தும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அறிமுக உலகக்கோப்பை தொடரில் விளையாடும் பப்புவா நியூ கினியா அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பப்புவா நியூ கினியா அணிய பேட்டிங் செய்ய அழைத்தது.