CWCL 2: மொனாங்க் படேல், கென்ஜிகே அசத்தல்; கனடாவை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி!
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் கனடா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் - ஸ்மித் படேல் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் இணைது முதல் விக்கெட்டிற்கு 75…
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் கனடா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் - ஸ்மித் படேல் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் இணைது முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஸ்டீவன் டெய்லர் 27 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.