ஹைலைட்ஸ்: இந்திய அணியை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து!
இந்தியா- இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை சேர்த்தது. இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 70 ரன்களைச் சேர்த்தார்.
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி 18.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்தியா - இங்கிலாந்து மகளிர் 3ஆவது டி20 போட்டி ஹைலைட்ஸ் காணொளி!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News