ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த டெவிட் வார்னர்!
உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 367 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 124 பந்துகளில் 9 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 163 ரன்களும், மிட்செல் மார்ஷ் 108 பந்துகளில் 121 ரன்களும் விளாசினர்.
Advertisement
Read Full News: ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த டெவிட் வார்னர்!
கிரிக்கெட்: Tamil Cricket News