ஐசிசி உலகக்கோப்பை 2023: போட்டிப்போட்டு சதமடித்த வார்னர், மார்ஷ்; பாகிஸ்தானுக்கு 369 டார்கெட்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. இதில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News