டேவிட் வார்னருக்கு ஜெர்சியை பரிசளித்த பாகிஸ்தான் அணி!
பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து சிட்னி நகரில் தொடங்கிய கடைசி போட்டியில் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்படும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 317 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 88, அமீர் ஜமால் 82 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 5 விக்கெட்களை சாய்த்தார்.
Advertisement
Read Full News: டேவிட் வார்னருக்கு ஜெர்சியை பரிசளித்த பாகிஸ்தான் அணி!
கிரிக்கெட்: Tamil Cricket News