டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியா நிச்சயம் இத்துறையில் முன்னேற வேண்டும் - ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை!

டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியா நிச்சயம் இத்துறையில் முன்னேற வேண்டும் - ஆகாஷ் சோப்ரா எச்சரிக்
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியான 10 வெற்றிகளை பெற்று உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்திய இந்தியா இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை தாரை வார்த்தது. அதிலும் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற அனைத்து வீரர்களும் அபாரமாக விளையாடியும் கடைசியில் கோப்பையை வெல்ல முடியாதது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News