எஸ்ஏ20 2025: தேவையில்லாமல் ரன் அவுட்டான தினேஷ் கார்த்திக்; வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேப்டவுன் அணியில் ரிஸா ஹென்றிஸ், ரஸ்ஸி வேண்டர் டுசென் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News