லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் தினேஷ் கார்த்திக்!

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் தினேஷ் கார்த்திக்!
இந்திய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் கடந்த ஜூன் மாதம் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடைசியாக அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடியிருந்தார். இதனையடுத்து அவர் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரான எஸ்ஏ20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். மேற்கொண்டு அத்தொடரின் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Read Full News: லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் தினேஷ் கார்த்திக்!
கிரிக்கெட்: Tamil Cricket News