ஆர்சிபி அணியை விட்டு வெளியேறுவது ஏமாற்றமாக உள்ளது - மைக் ஹெசன்
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஃபாஃப் டூ பிளஸிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் முடித்தது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தும் சொந்த மண்ணில் குஜராத் அணிக்கு எதிரான தோல்வி, அந்த அணிக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தியது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் விரக்தியடைந்தனர்.
Advertisement

Read Full News: ஆர்சிபி அணியை விட்டு வெளியேறுவது ஏமாற்றமாக உள்ளது - மைக் ஹெசன்