காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய கேன் வில்லியம்சன்!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடர் தொடங்குகிறது. அதில் களமிறங்கும் டாப் 10 கிரிக்கெட் அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளை காட்டிலும் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக நியூசிலாந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Read Full News: காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய கேன் வில்லியம்சன்!
கிரிக்கெட்: Tamil Cricket News