இந்திய அணியின் தேர்வு குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்!

இந்திய அணியின் தேர்வு குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்களை அறிவித்திருக்கிறார்கள். இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நான்கு ஆல் ரவுண்டர்கள் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஜடேஜா, அக்சர் பட்டேல் என இரண்டு சுழற் பங்கு வீச்சு ஆல் ரவுண்டர்களும், ஹர்திக் பாண்டியா ஷர்துல் தாக்கூர் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
Advertisement
Read Full News: இந்திய அணியின் தேர்வு குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்!
கிரிக்கெட்: Tamil Cricket News