ஐஎல்டி20 2025 குவாலிஃபையர் 1: மீண்டும் அசத்திய குல்பதின்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கேப்பிட்டல்ஸ்!
![Dubai Capitals beat Desert Vipers in last-ball thriller to reach ILT20 final! ஐஎல்டி20 2025 குவாலிஃபையர் 1: மீண்டும் அசத்திய குல்பதின்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கேப்பிட்டல்ஸ](https://img.cricketnmore.com/uploads/2025/02/ilt20-season-3-qais-naib-lead-dubai-capitals-to-dominant-win-over-desert-vipers-lg2-lg.jpg)
ஐஎல்டி20 2025 குவாலிஃபையர் 1: மீண்டும் அசத்திய குல்பதின்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கேப்பிட்டல்ஸ
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News