துலீப் கோப்பை 2024: ஜெகதீசன், ஈஸ்வரன் அரைசதம்; முன்னிலை நோக்கி இந்தியா பி அணி!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்றைய தினம் இரண்டாவது சுற்று போட்டிகள் தொடங்கியது. அதன்படி இத்தொடரின் நான்காவது லீக் போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா சி அணியில் இஷான் கிஷான் சதமடித்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய…
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்றைய தினம் இரண்டாவது சுற்று போட்டிகள் தொடங்கியது. அதன்படி இத்தொடரின் நான்காவது லீக் போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா சி அணியில் இஷான் கிஷான் சதமடித்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய பாபா இந்திரஜித் அரைசதம் விளாசினார்.