அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் டுவைன் பிராவோ!

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் டுவைன் பிராவோ!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ. இவர், கடந்த 2004ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு அறிமுகமான நிலையில், இதுநாள் வரை 40 டெஸ்ட், 164 ஒருநாள் மற்றும் 91 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 5 சதங்கள், 27 அரைசதங்கள் என 7ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும் விளாசியுள்ளார். மேற்கொண்டு தனது பந்துவிச்சில் 360 சர்வதேச விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News