அபாரமான கேட்ச்சின் மூலம் கவனத்தை ஈர்த்த எல்லிஸ் பெர்ரி - காணொளி!

அபாரமான கேட்ச்சின் மூலம் கவனத்தை ஈர்த்த எல்லிஸ் பெர்ரி - காணொளி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Advertisement
Read Full News: அபாரமான கேட்ச்சின் மூலம் கவனத்தை ஈர்த்த எல்லிஸ் பெர்ரி - காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News