மாஸ்டர்ஸ் லீக் 2025: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இந்தியா!
ஓய்வு பெற்ற வீரர்களுக்கான மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் மற்றும் இந்திய மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement

Read Full News: மாஸ்டர்ஸ் லீக் 2025: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இந்தியா!