கார் கண்ணாடியை சிதற வைத்த எல்லிஸ் பெர்ரி; வைரலாகும் காணொளி!

கார் கண்ணாடியை சிதற வைத்த எல்லிஸ் பெர்ரி; வைரலாகும் காணொளி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 198 ரன்களை குவித்தது.
Advertisement
Read Full News: கார் கண்ணாடியை சிதற வைத்த எல்லிஸ் பெர்ரி; வைரலாகும் காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News