ENG vs IND, 2nd test: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச செய்ய தீர்மானித்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரராக அர்ஷ்தீப் சிங் விளையாடுகிறார்.
இந்தியா: ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர்(கே), டேவிட் மலான், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், சாம் குர்ரன், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, ரிச்சர்ட் கிலெசன், மேத்யூ பார்கின்சன்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News