ENG vs IND, 1st T20I: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!

ENG vs IND 1st T20I: India Win The Toss & Opt To Bat First Against England | Playing XI & Fantasy XI
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி சௌத்தாம்டனில் இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரராக அர்ஷ்தீப் சிங் விளையாடுகிறார்.
இந்தியா: ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷான், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர்(கே), டேவிட் மலான், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், சாம் குர்ரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ரீஸ் டாப்லி, மேத்யூ பார்கின்சன்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News