இங்கிலாந்து நிலைமைகளில் ஜடேஜா முக்கிய சுழற்பந்து வீச்சாளர் அல்ல - கிரேக் சாப்பல்

இங்கிலாந்து நிலைமைகளில் ஜடேஜா முக்கிய சுழற்பந்து வீச்சாளர் அல்ல - கிரேக் சாப்பல்
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இப்போட்டியிலும் அந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலையை தக்கவைக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News