ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இங்கிலாந்து, ஜிம்பாப்வே வீரர்கள் முன்னேற்றம்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இங்கிலாந்து, ஜிம்பாப்வே வீரர்கள் முன்னேற்றம்!
இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News