இங்கிலாந்து மகளிர் ஒருநாள் அணியில் அலிஸ் கேப்ஸ், லாரன் ஃபிலர் சேர்ப்பு!

இங்கிலாந்து மகளிர் ஒருநாள் அணியில் அலிஸ் கேப்ஸ், லாரன் ஃபிலர் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News