இந்த தோல்வி நிச்சயம் காயப்படுத்தும் - ஜோஸ் பட்லர்!
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தைக் கூட்டிவருகிறது. அதிலும் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Advertisement
Read Full News: இந்த தோல்வி நிச்சயம் காயப்படுத்தும் - ஜோஸ் பட்லர்!
கிரிக்கெட்: Tamil Cricket News