இத்தொடரில் எங்களுடைய வெற்றி பயணம் தொடரும் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கி ஆஃப்கானிஸ்தான் முடிந்தளவுக்கு போராடி 49.5 ஓவரில் 284 ரன்கள் குவித்து அசத்தியது.
Advertisement

Read Full News: இத்தொடரில் எங்களுடைய வெற்றி பயணம் தொடரும் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!