நியூசிலாந்து vs இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியின் நான்கள் நாள் ஆட்டம் - காணொளி

England vs New Zealand, First Test Day 4 Highlights (VIDEO)
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 111 ரன்களுடன் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ரோரி பர்ன்ஸ் 132 ரன்களைச் சேர்த்தார். நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் சேர்த்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News