டிராவில் முடிந்த நியூசிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: காணொளி

First England-New Zealand Test Ends In A Draw, Watch Highlights
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 2ஆம் தேதி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 169 ரன்காளையும் எடுத்தது.
அதேபோல் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 275 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 170 ரன்களை மட்டுமே சேர்த்து, களத்தில் இருந்தது. இதனால் இப்போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News