ஐபிஎல் 2024: டுவைன் பிரிட்டோரியஸை விடுவித்தது சிஎஸ்கே?
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் டுவைன் பிரிட்டோரியஸ். தற்போது 34 வயது பிரிட்டோரியஸ் 2016 முதல் தென் ஆப்பிரிக்க அணிக்காக 3 டெஸ்டுகள், 27 ஒருநாள், 30 டி20 ஆட்டங்களில் விளையாடி மொத்தமாக 77 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
Advertisement
Read Full News: ஐபிஎல் 2024: டுவைன் பிரிட்டோரியஸை விடுவித்தது சிஎஸ்கே?
கிரிக்கெட்: Tamil Cricket News