என்னை அதிர்ஷ்டமில்லாத கிரிக்கெட்டர் என்கின்றனர் - சஞ்சு சாம்சன்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான சஞ்சு சாம்சன், கடந்த சில காலங்களாகவே இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க முயன்றுவருகிறார்.
Advertisement

Read Full News: என்னை அதிர்ஷ்டமில்லாத கிரிக்கெட்டர் என்கின்றனர் - சஞ்சு சாம்சன்!