நியூசிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரெலிய மகளிர் அணி தற்போது இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ள முதலிரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
Advertisement

Read Full News: நியூசிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!