பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம்: ஷுப்மன், ரானா அசத்தல்; இந்தியா அணி வெற்றி!

பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம்: ஷுப்மன், ரானா அசத்தல்; இந்தியா அணி வெற்றி!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியானது ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டிருந்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News