ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்து ஷுப்மன் கில் சாதனை!

ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்து ஷுப்மன் கில் சாதனை!
இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இத்தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் முதலிரண்டு போட்டிகளில் அரைசதமும், கடைசி போட்டியில் சதமும் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.
Advertisement
Read Full News: ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்து ஷுப்மன் கில் சாதனை!
கிரிக்கெட்: Tamil Cricket News