டி20 கிரிக்கெட்: ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த கிளென் மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்வெஸ்ல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர் என்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை கிளென் மேக்ஸ்வெல் சமன்செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement