உண்மையான மேட்ச் வின்னர் ‘பூம்பால்’ தான் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளவர் ஜஸ்ப்ரித் பும்ரா. இவர் தற்போது நடைபெற்று இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் 6 விக்கெட்டுகளையும், இரண்டாவது போட்டியில் 9 விக்கெட்டுகளையும் என மொத்தமாக 15 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தார். இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.