மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த மேக்ஸ்வெல்; வைரல் காணொளி!
-lg1-lg.jpg)
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த மேக்ஸ்வெல்; வைரல் காணொளி!
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் ஃப்ரீடம் அணியில் டிராவிஸ் ஹெட், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Advertisement
Read Full News: மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த மேக்ஸ்வெல்; வைரல் காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News