மேக்ஸ்வெல் விளாசிய 103 மீட்டர் சிக்ஸர்; வைரலாகும் காணொளி!

மேக்ஸ்வெல் விளாசிய 103 மீட்டர் சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற குவாஃபையர் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் அணியும், கோரி ஆண்டர்சன் தலைமையில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
Read Full News: மேக்ஸ்வெல் விளாசிய 103 மீட்டர் சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News