தென் ஆப்பிரிக்க அணியின் காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வருவோம் - கிரேம் ஸ்மித்!
![Graeme Smiths Belief South Africa Can Win Icc Trophy This Year தென் ஆப்பிரிக்க அணியின் காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வருவோம் - கிரேம் ஸ்மித்!](https://img.cricketnmore.com/uploads/2025/02/biggest-challenge-for-south-africa-will-come-from-indias-great-bowling-assets-graeme-smith-lg.jpg)
தென் ஆப்பிரிக்க அணியின் காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வருவோம் - கிரேம் ஸ்மித்!
ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News