புவனேஷ்வர், பும்ராவின் சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா!
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிராக முதல் டி20 சர்வதேச போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தனது பெயரில் ஒரு சிறப்பு சாதனையைப் பதிவு செய்தார். இப்போடியில் சிறப்பாக பந்து வீசிய ஹார்திக், தனது நான்கு ஓவர்களில் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Advertisement

Read Full News: புவனேஷ்வர், பும்ராவின் சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா!