டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர்!

டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக நாட் ஸ்கைவர் பிரண்ட் 80 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்களையும் சேர்த்தனர்.
Advertisement
Read Full News: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர்!
கிரிக்கெட்: Tamil Cricket News