ஒரே ஓவரில் 22 ரன்களை விளாசிய ஷஃபாலி வர்மா - வைரலாகு காணொலி!

ஒரே ஓவரில் 22 ரன்களை விளாசிய ஷஃபாலி வர்மா - வைரலாகு காணொலி!
நேற்று வதோதராவில் உள்ள கோடாம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மகளிர் பிரீமியர் லீக் 2025 தொடரின் இன் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி, நடப்பு சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இப்போட்டியில்முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 19.1 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, பின்னர் விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணி கடைசி பந்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Advertisement
Read Full News: ஒரே ஓவரில் 22 ரன்களை விளாசிய ஷஃபாலி வர்மா - வைரலாகு காணொலி!
கிரிக்கெட்: Tamil Cricket News