ஹலைட்ஸ் - இங்கிலாந்து vs பாகிஸ்தான்

Highlights: Pakistan Win Despite Livingstone 100
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்ஹாமில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 232 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 85 ரன்களையும், முகமது ரிஸ்வான் 63 ரன்களை எடுத்தனர்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி சதமடித்டு அசத்தினார். இருப்பினும் இங்கிலாந்து அணியால் 201 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News