தோனியின் அறிவுரை சிறப்பாக விளையாட உதவியது - ஷாய் ஹோப்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. டிசம்பர் 3ஆம் தேதி ஆன்ட்டிகுவா நகரில் தொடங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 71, ஜாக் கிரௌலி 48 ரன்கள் எடுத்தனர்.
Advertisement

Read Full News: தோனியின் அறிவுரை சிறப்பாக விளையாட உதவியது - ஷாய் ஹோப்!