கோலி, ரோஹித் திறமையை நிரூபித்த பின்பே வாய்ப்பு கொடுக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ரேக்கர்!

கோலி, ரோஹித் திறமையை நிரூபித்த பின்பே வாய்ப்பு கொடுக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ரேக்கர்!
இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் அணி விளையாடி வருகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News