உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள்!
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைப்பெற்று முடிந்தது. இந்தப் போட்டியின் முடிவில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News